கரடு, முரடான சாலை

Update: 2026-05-17 10:01 GMT

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் உள்ள சாலைகள் சேதமடைந்து கரடு, முரடாக உள்ளது. தற்போது பெய்து வரும் கோடை மழையால் பள்ளங்களில் தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் சாலையில் பயணிக்கும் வாகனஓட்டிகள் கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்