குண்டும் குழியுமான சாலை

Update: 2026-05-10 15:32 GMT

கடையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. மழை பெய்யும்போது சாலையில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறி விடுகிறது. இதனால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு செல்லும் நோயாளிகள் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.

மேலும் செய்திகள்