பொட்டல்புதூர் அரசு பள்ளி அருகில் உள்ள சாலையில் வேகத்தடை உள்ளது. அதில் வெள்ளை வர்ணம் பூசப்படாததால், அந்த வழியாக வேகமாக செல்லும் வாகனங்கள் நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகின்றன. எனவே வேகத்தடையில் வெள்ளை வர்ணம் பூசுவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.