குண்டும், குழியுமான சாலை

Update: 2026-04-26 10:25 GMT

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் பகுதியில் இருந்து பெரும்பாலான கிராமப்புறங்களுக்கு செல்லும் சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. சாலையில் பயணிக்க முடியாமல் வாகனஓட்டிகள் கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த சாலையை சீரமைத்துதர வேண்டும் என வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்