சீரமைக்க வேண்டும்

Update: 2026-03-08 15:21 GMT

ஈரோடு பாப்பாத்திக்காடு வீதியில் உள்ள சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்ல வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். இதனால் சாலையை சீரமைத்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வருவார்களா?

மேலும் செய்திகள்