சீரமைக்க வேண்டும்

Update: 2026-03-08 15:20 GMT

ஈரோடு பிரசாத் வீதியில் உள்ள சாலை ஆங்காங்கே பள்ளமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் செல்ல மிகவும் சிரமமாக உள்ளது. தட்டுத்தடுமாறி செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. இதனால் கீழே விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. அதற்கு முன்பு சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்