சாலை நடுவில் ராட்சத பள்ளம்

Update: 2026-03-08 14:22 GMT
ராதாபுரம் தாலுகா விஜயாபதி பஞ்சாயத்து தில்லை நகர் பஸ் நிறுத்தம் அருகில் சாலை நடுவில் ராட்சத பள்ளம் உள்ளது. இதனால் வாகன விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், ஆபத்தான பள்ளத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்