குண்டும், குழியுமான சாலை

Update: 2026-03-08 13:43 GMT

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட பந்தப்பிளாவில் இருந்து குன்றில் கடவு செல்லும் சாலை பழுதாகி குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். சில நேரங்களில் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே அந்த சாலையை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்