சீரமைக்கப்படுமா?

Update: 2026-03-08 07:26 GMT

ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் பகுதியில் உள்ள சாலை சேதமடைந்து காணப்படுகிறது. சாலையில் பயணிப்பதால் வாகனஓட்டிகள் கீழே விழுந்து சிறு, சிறு காயமடைகின்றனர். மேலும் வாகனங்களும் அவ்வப்போது பழுதாகிறது. எனவே சேதமடைந்த சாலைகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்