சாலை நடுவில் ராட்சத பள்ளம்

Update: 2026-03-01 14:00 GMT
திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு எதிரே செல்லும் தெருவில் பாரத ஸ்டேட் வங்கி அருகில் சாலையின் நடுவில் ராட்சத பள்ளம் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. இதனை சரிசெய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்