சேதமடைந்த சாலை

Update: 2026-03-01 10:37 GMT
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் வண்ணாங்குண்டு ஊராட்சி நேருபுரம் கிராமத்தில் உள்ள சாலைகள் அனைத்தும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இச்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் மேற்கண்ட பகுதி சாலையை விரைந்து சீரமைத்து தர வேண்டும்.

மேலும் செய்திகள்