புதுவை காராமணிக்குப்பம் குண்டு சாலை பகுதியில் சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள். இதனை சரிசெய்ய நடவடிக்கை தேவை.