சேதமடைந்த சாலை

Update: 2026-02-08 15:12 GMT

  அந்தியூர்-சத்தி ரோட்டில் உள்ள முனியப்பன்பாளையத்தில் இருந்து நகலூர் பிரிவு வரை சாலை அகலப்படுத்தும் பணி நடக்கிறது. மேலும் தீயணைப்பு நிலையம் வரையுள்ள இருவழி சாலை குறுகலாக காணப்படுகிறது. இதனால் இந்த சாலையில் எதிரேதிரே வாகனங்கள் வரும் போது இருசக்கர வாகன ஓட்டிகள் ஒதுங்க முடிவதில்லை. தட்டுத்தடுமாறி சென்று கீழே விழுந்து விபத்துகளில் சிக்குகின்றனர். இதை தடுக்க தீயணைப்பு நிலையம் வரையுள்ள சாலையின் இருபுறமும் அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வருவார்களா?

மேலும் செய்திகள்