ஈரோடு கொங்குநகர் 3-வது வீதியில் உள்ள சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு செல்கிறார்கள். விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.