சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்படுமா?

Update: 2026-02-08 14:50 GMT

புதுக்கோட்டை மாவட்டம் காரையூரில் இருந்து ஆலம்பட்டி, கீழத்தானியம் வழியாக மேலத்தானியம் செல்லும் தார்சாலையின் இருபுறமும் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து உள்ளது. இதனால் இவ்வழியாக பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள், இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சாலையோரம் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்