சேதமடைந்த சாலை

Update: 2026-02-01 15:49 GMT

 ஈரோடு முனிசிபல் காலனி திரு.வி.க. ரோட்டில் இருந்து பாரதி தியேட்டர் செல்லும் சாலை பலத்த சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் எதிரே வாகனங்கள் வரும்போது ஒதுங்க முடிவதில்லை. மிகவும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். சாலையை சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்