சேதமடைந்த சாலை

Update: 2026-02-01 15:48 GMT

ஈரோடு ஆண்டவர் வீதியில் உள்ள சாலை மோசமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்ல சிரமமாக உள்ளது. விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்