சேதமடைந்த சாலை

Update: 2026-01-25 16:32 GMT


காரைக்காலில் கடந்த 2 நாட்களுக்கு முன் காமராஜ் சாலையில் கொட்டும் மழையில் தார் சாலை போடப்பட்டது. 2 நாட்களே ஆன நிலையில் தற்போது இந்த சாலையின் பல இடங்கள் சேதமடைந்துள்ளன. இதனை சீரமைக்க வேண்டும் என்று சமூக அமைப்பினர், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், காரைக்கால்.

மேலும் செய்திகள்