குண்டு்ம் குழியுமான சாலை

Update: 2026-01-25 14:04 GMT
நெல்லை மேலப்பாளையம் வி.எஸ்.டி. பள்ளிவாசல் ரோட்டில் இருந்து டவுன் செல்லும் நத்தம் வரையிலும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்