சாலையில் ராட்சத பள்ளம்

Update: 2026-01-25 14:03 GMT
தென்காசி மாவட்டம் உடையாம்புளி சலூன் கடை அருகில் சாலையில் ராட்சத பள்ளம் உள்ளது. அதில் மழைநீர் தேங்கி நிற்பதால் சாலை உருக்குலைந்து காணப்படுகிறது. இரவில் அந்த வழியாக வேகமாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்