சாலையை சீரமைக்க வேண்டும்

Update: 2026-01-18 16:50 GMT

 ஈரோடு கொங்கு நகர் முதல் வீதியில் உள்ள சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் சிக்கி விபத்து நடக்க வாய்ப்புள்ளது. எனவே பள்ளத்தை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்