ஈரோடு திரு.வி.க. சாலையில் இருந்து பாரதி தியேட்டர் செல்லும் சாலையின் வளைவு சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் எதிரே பஸ் போன்ற வாகனங்கள் வரும்போது ஒதுங்க சிரமமாக உள்ளது. சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?