சாலையை சீரமைக்க வேண்டும்

Update: 2026-01-18 16:47 GMT

 கோபிசெட்டிபாளையம் ஜீவா டெப்போவில் இருந்து பார்வதி நகர் வரை உள்ள சாலை கடந்த 2 ஆண்டுகளாக சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்