சாலை வசதி வேண்டும்

Update: 2026-01-18 14:19 GMT

ஆத்தூரில் இருந்து மஞ்சினி, கெங்கவல்லி, தெடாவூர், வீரகனூர், பெரம்பலூர் மற்றும் திருச்சி போன்ற ஊர்களுக்கு செல்லும் சாலை மிக முக்கிய சாலையாக உள்ளது. இந்த சாலையாக ஒருவழி சாலையாக இருந்து வருவதால் இந்த வழியாக தினமும் ஏராளமானோர், வாகனங்களில் சென்று வருகின்றனர். இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இரு வழி சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்