குண்டும், குழியுமான தார்சாலை

Update: 2026-01-18 11:00 GMT

பெரம்பலூர் துறைமங்கலம் சாலையில் இருந்து தெப்பக்குளம் அரசு மருத்துவமனைக்கு செல்லும் சாலையின் இடைப்பட்ட பகுதியில் சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த சாலையை தார்சாலையாக மாற்றி தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்