புதர்மண்டிக்கிடக்கும் சாலை

Update: 2026-01-11 14:15 GMT

திருப்பூர் மாநகர பகுதியியான போயம்பாளையம் அய்யப்பாநகர் சாலையில் புதர் மண்டிக்கிடக்கிறது. இதனால் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. எனவே அந்த புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா? என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.


மேலும் செய்திகள்