குண்டும் குழியுமான சாலை

Update: 2026-01-11 14:05 GMT

திருப்பூர் மண்ணரையில் இருந்து கருமாரம்பாளையம் செல்லும் சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது. குண்டு குழிகளை மறைக்க ஆங்காங்கே மண்ணை கொட்டி உள்ளனர். இந்த சாலையை உடனே சீரமைத்து பொதுமக்களின் பயமற்ற பயன்பாட்டிற்கு ஏற்பாடு செய்து தரவேண்டும் என்பது அனைத்து தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.


மேலும் செய்திகள்