ஈரோடு ஈ.வி.கே.சம்பத் சாலையில் இருந்து மூலப்பட்டறை சாலையின் வளைவில் பள்ளம் விழுந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்ல இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.