தார்சாலை அமைக்கப்படுமா?

Update: 2026-01-04 17:56 GMT

நாமக்கல் மாவட்டம் மாட்டுவேலம்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட அளவாய் மலை செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்துடன் செல்கின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்