குண்டும், குழியுமான சாலை

Update: 2026-01-04 16:58 GMT

கதிர்காமம் தொகுதி மாரியம்மன் கோவில் சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள். சாலையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்