பேவர்பிளாக் சாலை வேண்டும்

Update: 2026-01-04 15:26 GMT
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே முடிவைத்தானேந்தல் கிராமத்தில் இந்து நடுநிலைப்பள்ளிக்கு கிழக்கே உள்ள தெருவில் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. எனவே தெருவில் பேவர்பிளாக் சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்