சாலை வசதி வேண்டும்

Update: 2025-12-21 16:18 GMT
தூத்துக்குடி புதுக்கோட்டை செல்வம் சிட்டி 2-வது தெருவில் பல ஆண்டுகளாக சாலை வசதி இல்லாததால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே புதிய சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.

மேலும் செய்திகள்