ஆலங்குளம் யூனியன் அச்சங்குட்டம் கிராமத்தில் 7-வது வார்டில் உள்ள அனைத்து தெருக்களிலும் சாலைகள் சேதமடைந்தும், மழையில் உருக்குலைந்தும் காட்சி அளிக்கின்றன. எனவே சேதமடைந்த சாலைகளை சீரமைக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.