கிடப்பில் உள்ள சாலைபணி

Update: 2025-12-07 06:28 GMT

திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில், காரணி மற்றும் நிஜம்பட்டு போன்ற கிராமங்களுக்கு செல்லும் சாலை புதியதாக அமைக்கப்பட கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜல்லி, கற்கள் போடப்பட்டது. இருப்பினும் இன்னும் அந்த சாலை பணிகள் முடிக்கப்படாமல் கிடப்பில் உள்ளது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், மாணவ-மாணவிகள் சிரமத்துடன் செல்கிறார்கள். சாலை பணிகள் விரைந்து முடிக்க துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்