வேகத்தடை தேவை

Update: 2025-11-23 18:12 GMT
திட்டக்குடி அருகே வெண்கரும்பூர் பஸ் நிறுத்த பகுதியில் வேகத்தடை அமைக்கப்படவில்லை. இதனால் போக்குவரத்து அதிகமுள்ள அங்கு சாலையை கடக்கும் போது விபத்து ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே அப்பகுதியில் வாகன ஓட்டிகளின் வேகத்தை குறைக்கும் வகையில் அங்கு வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்