குண்டும் குழியுமான சாலை

Update: 2025-11-23 13:30 GMT

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா புதியம்புத்தூர் மேலமடத்தில் இருந்து நடுவக்குறிச்சி வரையில் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.

மேலும் செய்திகள்