ஈங்கூர்-சென்னிமலை சாலையில் ரோட்டோரம் கியாஸ் குழாய் பதிக்க தோண்டப்பட்ட மண்ணை சாலையில் போட்டுள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சாலையில் குவிந்துள்ள மண்ணை அகற்ற அதிகாரிகள் முன்வருவார்களா?