சாலையில் சிதறி கிடக்கும் ஜல்லி கற்கள்

Update: 2025-11-16 16:50 GMT

மூலக்குளம் குண்டு சாலை-மேட்டுப்பாளையம் சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து சாலையில் சிதறி கிடக்கிறது. இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஜல்லி கற்களில் சறுக்கி விழுந்து விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. இதனை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்