அடிக்கடி விபத்து

Update: 2025-11-16 13:41 GMT

ஏரியூரில் இருந்து சிகரளஅள்ளி வழியாக பென்னாகரம் செல்லும் பிரதான சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகனஓட்டிகளும், பாதசாரிகளும் சிரமம் அடைகின்றனர். இதன் காரணமாக அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே சேதமடைந்து காணப்படும் இந்த சாலையை விரைந்து சீரமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-இளையராஜா, வத்தலாபுரம்.

மேலும் செய்திகள்