கரடுமுரடான சாலை

Update: 2025-11-02 15:36 GMT

பாகூர் தொகுதி கன்னியக்கோவில் மாரியம்மன் கோவில் தெருவில் ஜல்லிகள் பெயர்ந்து கரடு முரடாக கிடக்கிறது. இதனை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்