சாலையோர ஆக்கிரமிப்புகள்

Update: 2025-10-05 11:56 GMT

நகரங்களில் வாகனம் ஓட்டுவது மிகவும் சவாலானது. அதுவும் குட்டி இந்தியாவான திருப்பூரில் என்னதான் திட்டமிட்டபடி முன்கூட்டியே புறப்பட்டாலும், சரியான நேரத்திற்கு இலக்கை அடைய முடிவதில்லை. காரணம் நகரில் எங்கு பார்த்தாலும் சாலையோர ஆக்கிரமிப்பு. அதுவும் கடைகளின் முன்பகுதியே ஆக்கிரமிப்பில் இருக்கும் நிலையில், இதற்கு முன்பு கார் மற்றும் இருசக்கர வாகனங்களை நிறுத்தி வைத்துக்கொள்கிறர்கள். இதனால் பிற சாலையில் வாகனம் செல்ல முடியாமல் நெரிசல் ஏற்படுகிறது. இதற்கான தீர்வை மாவட்ட நிர்வாகம் வகுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்