குண்டும் குழியுமான சாலை

Update: 2025-10-05 11:54 GMT

ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி கருக்கன்காட்டுபுதூரில் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இங்கு, கழிவுநீர் கால்வாய் வசதியில்லாமல் மழைக்காலங்களில் கழிவுநீர் தேங்கி கொசு உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இதை உடனடியாக சரி செய்ய வேண்டும்.


மேலும் செய்திகள்