குண்டும், குழியுமான சாலை

Update: 2025-09-28 17:32 GMT

புதுவை வம்பாகீரப்பாளையத்தில் இருந்து பாண்டி மெரினா கடற்கரைக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்