குண்டும், குழியுமான சாலை

Update: 2025-09-14 16:17 GMT

மேரி உழவர்கரை சிவசக்தி நகர் 2-வது குறுக்கு தெரு சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. தற்போது பெய்த மழையால் சாலை சேறும், சகதியுமாக மாறியுள்ளது. சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்