சீரமைக்க வேண்டும்

Update: 2025-09-07 18:13 GMT

ஈரோடு வீரப்பன்சத்திரம் பாரதி தியேட்டர் சாலையில் இருந்து சத்தி ரோடு செல்லும் சாலை பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் செல்ல சிரமப்படுகின்றனர். எனவே அந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்