விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

Update: 2025-09-07 10:23 GMT

பொள்ளாச்சி அருகே ஜமீன் ஊத்துக்குளி குஞ்சிபாளையம் பகுதியில் உள்ள தார்சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. அந்த குழிகளில் மழைநீர் தேங்கி கிடக்கிறது. இதன் காரணமாக அந்த வழியாக சென்று வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் இரவில் நிலைதடுமாறி விழுந்து வருகிறார்கள். பாதசாரிகளும் கால் தவறி விழும் நிலை உள்ளதுது. எனவே அந்த சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்