புதுச்சேரி - கடலூர் சாலையில் அரியாங்குப்பம் அடுத்த டோல்கேட் கிராமத்தில் பெட்ரோல் பங்க் எதிரே பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். இந்த பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?