குண்டும், குழியுமான சாலை

Update: 2025-08-03 17:03 GMT
உத்தமபாளையம் பேரூராட்சி தேரடி பகுதியில், குழாய் பதிக்க பள்ளம் தோண்டிய பகுதிகளை சீரமைக்காமல் சாலை முழுவதும் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.
உடனடியாக சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

சாலை வசதி