நெல்லை மேலப்பாளையம் 3-வது வார்டு தொம்மை மிக்கேல்புரம் தெருவில் சாலை அமைக்கப்படவில்லை. இதனால் மழைக்காலத்தில் தெருவில் சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. எனவே சாலை, வாறுகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.