பாலத்தில் பிளவு

Update: 2025-07-06 17:06 GMT

புதுச்சேரி வாணரப்பேட்டை உப்பனாறு வாய்க்கால் பாலத்தில் சாலை இணையும் பகுதியில் பிளவு ஏற்பட்டுள்ளது. இது நாளுக்கு நாள் பெரிதாகிக்கொண்டே வருகிறது. இதை உடனே சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்